இதற்காக எதையும் பார்க்காமல் கழுத்தை நீட்டிய மகாலட்சுமி… நம்ப வைத்து ஏமாற்றிய ரவீந்தர்..!! மகாலட்சுமி தற்போதைய நிலை..!!

ரவீந்தர்- மகாலட்சுமி

நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியதாவது, தயாரிப்பாளர் ரவீந்தர், தன் சொந்த செலவில் மூன்று படங்களை தயாரித்த நிலையில், அந்த படங்கள் அனைத்தும் அவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

   

பின் சில நாட்களுக்கு முன், திடக்கழிவுகளில் பணமோசடி செய்ததாக ரவீந்தர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தற்போதைய மனைவி மகாலட்சுமி, முதல் கணவரை கழட்டிவிட்டு ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் பரவி பரபரப்பை கிளப்பியது.

அந்த வகையில் தற்போது “வீட்டிற்கு மகாலட்சுமி வந்தால், ஓஹோ.. என குடும்பம் இருக்கும் என சொல்வதற்கு பதிலாக, வீட்டிற்கு மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா என அவரது வீட்டில் பேச ஆரம்பித்து விட்டார்கள். இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியிருந்தார். ரவீந்தர் குண்டாக இருப்பதை கூட பார்க்காமல் அன்பு, காதலுக்காக கழுத்தை நீட்டி மகாலட்சுமி ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ரவீந்தரின் ஜாமீன் தள்ளுபடியானது. ஆனால் ரவீந்தர் எந்த விசயத்தையும், கட்டிய பொண்டாட்டிக்கு, சொல்லாமல் ஏமாற்றி இருக்கிறார் என்றும் இதனால் மகாலட்சுமி மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இதிலிருந்து மீண்டுவர தான் இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோக்களை பகிர்ந்து வருகிறார் என கூறப்பட்டு வருகிறது.