நடிகை ரித்திகா சிங்
நடிகை ரித்திகா சிங் ஒரு குத்துச்சண்டை வீரராகவும், ஒரு தற்காப்புக் கலைஞராகவும் சிறுவயது முதல், சிங்கிள் தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சிப் பெற்றார். 2009 ஆசிய உள்ளரங்கு போட்டிகளில், 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார். மேலும் இறுதி சுற்று என்ற படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்து பிரபலமானார்.
இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர், பட வாய்ப்புக்காக கிளாமர் ரூட்டில் இறங்கி, அந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டும், திரைப்படங்களில் அந்த அளவுக்கு கிளாமரான காட்சிகளில் நடித்தும் வருகிறார்.
அண்மையில் இவர் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான King of Kotha என்ற படத்தில் படுமோசமான குத்தாட்டம் போட்டிருந்த நிலையில், இதை பார்த்த ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவிட்டனர்.
அந்த வகையில் சோசியல் மீடியாக்களில் படுகிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் இவர், தன்னுடைய தோழி ஒருவருடன் நைட் பார்ட்டியில் ஆட்டம் போடும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.