கட்டுக்கடங்காத கவர்ச்சி… எங்க கண்ணு வேற அங்கேயே போகுதுதே… வைரலாகும் சமந்தாவின் ஹாட் கிளிக்ஸ்…!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா, தற்போது டோலிவுட், பாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட  நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்தனர்.

   

இவர் விவாகரத்து பெற்ற பிறகு சினிமாவில் முழுவீச்சில் நடித்து வந்த நிலையில், பின் மயோசிட்டிஸ் என்ற நோயால் கடந்த வருடம் பாதிக்கப்பட்டார். இதனால் நிறைய படங்கள் நடிக்க முடியாமல் போன நிலையில், பின் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ என்ற படத்தில் நடித்தார். சமந்தா தற்போது சென்னை ஸ்டோரிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

மேலும், தன் கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடிப்பார். அந்த வகையில், தற்போது மிகவும் ஸ்டைலாக, கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.