அடடா என்ன அழகு.. நியுயோர்க்கில் சேலையுடன் தனியாக திரியும் சமந்தாவின் அசத்தலான போட்டோஷூட்.!

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்தனர். அவர் விவாகரத்து பெற்ற பிறகு சினிமாவில் முழுவீச்சில் நடித்து வந்த நிலையில், பின் மயோசிட்டிஸ் என்ற நோயால் கடந்த வருடம் பாதிக்கப்பட்டு, பின் குணம் அடைந்தார்.

   
நியூயோர்க்கில் கலக்கல் போட்டோஸ்

அந்த வகையில் நடிகை சமந்தா அமெரிக்காவில் பல இடங்களுக்கு சென்று ஜாலியாக சுற்றி வரும் நிலையில், தற்போது நியூயோர்க்கில் கவர்ச்சியாக சேலை உடுத்தி அசத்தலான போட்டோஷுட்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது. இதோ,

https://www.instagram.com/p/CwPA3ijOR1s/?utm_source=ig_web_copy_link