திருமணத்தில் சிவகார்த்திகேயனுக்கு உணவு ஊட்டி விடும் ஆரத்தி.. வெட்கப்படும் சிவா… வைரலாகும் அன்ஸீன் வீடியோ..!!

நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர்  சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது எஸ்.கே 21 திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் எஸ். கே. 22 படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. இதை தவிர அயலான் என்ற திரைப்படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனை ப்ரோமோஷனுக்கு அனுமதிக்காத லீடிங் சேனல்கள்: அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு! | Director Pandiraj has opened up about Sivakarthikeyan being ignored by leading ...

   

 

திடீரென நிறுத்தப்பட்ட சிவகார்திகேகயன் SK 21 படத்தின் படப்பிடிப்பு.. காரணம் என்ன

சிவகார்த்திகேயனின் திருமண வீடியோ இணையத்தில் வைரல்! - News - IndiaGlitz.com

அன்ஸீன் வீடியோ

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2010ஆம் ஆண்டு, அவருடைய மாமன் மகளான  ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

திருமணத்தில் சிவகார்த்திகேயனுக்கு உணவு ஊட்டி விடும் ஆரத்தி.. வெட்கப்படும் சிவா, அழகிய ஜோடியின் அன்ஸீன் வீடியோ | Sivakarthikeyan Aarthi Cute Marriage Video Viral

இந்த வீடியோவில் திருமணத்தின் போது, ஆரத்தி சிவகார்த்திகேயனுக்கு உணவை  ஊட்டி விட, சிவகார்த்திகேயன் வெட்கப்படுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

https://www.instagram.com/reel/CvmTwxMr6OE/?utm_source=ig_web_copy_link