இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?.. ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர்…!!

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் | Popular Actress Childhood Picture

   

 

இவர் தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாகவும், சிரிப்பாள் ரசிகர்களின் மனதில் இன்று வரை நீங்கா இடத்தை பிடித்திருக்கும் ஒரே நடிகை புன்னகை அரசி சினேகா.

சிரிப்பினால் இளசுகளை மயக்கி போடும் புன்னகை அரசி நடிகை சினேகா - குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா.? | tamil360newz

அட இவரா

ஆம், இந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை நடிகை சினேகா தான். இவரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் | Popular Actress Childhood Picture

திருமணத்திற்கு முன்னர் காதலருடன் டேட்டிங் சென்ற புன்னகை அரசி.. சினேகா பகிர்ந்த ஞாபகங்கள்

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். மேலும் இவர் திருமணத்திற்கு பின் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி இவர் நடிப்பில் கடைசியாக பட்டாஸ் திரைப்படம் வெளிவந்தது.