கே.ஜி.எஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியா இது… இந்த அளவு தாராள கவர்ச்சியில் போட்டோஷூட்… சொக்கி போன ரசிகர்கள்…!!

ஸ்ரீநிதி ஷெட்டி

தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, யாஷ் நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப் சேப்டர் 1 படத்தின் மூலம்  அறிமுகமானார். இவர் மிஸ் சூப்பர் நேஷனல், மிஸ் திவா உள்ளிட்ட பல அழகி போட்டிகளில் பங்கேற்று, வெற்றி வாகை சூடினார். இவர் நடித்த முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது.

   

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, கேஜிஎஃப் சாப்டர் 2 படம் வெளியானது. இந்த படத்திலும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து பிரபலமானார். மேலும் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது.

இந்நிலையில் இவர் பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படம், இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் சொக்கி போய் உள்ளனர். இதோ,