17 வயதில் ஓவர் டைட்டான டூ பீஸ் உடையில் நடிகை சுனைனா..! பலரும் பார்த்திடாத புகைபடங்கள் .!

நடிகை சுனைனா

தமிழ் சினிமாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு ‘காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இதனை தொடர்ந்து இவர் மாசிலாமணி, சமர், தெறி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இளம் நடிகர்களுடன் நடித்து வரும் சுனைனா, சில படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமையவில்லை.

பிரபல நடிகை கடத்தலா?...தீயாய் பரவிய தகவல் - போலீசார் தீவிர விசாரணை - தமிழ்நாடு

   

நடிகை சுனைனா கடத்தப்பட்டாரா? பின்னணியின் அம்பலமான உண்மை - மனிதன்

இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். இறுதியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பல கலவையான விமர்சனங்களும் வந்தன. இதனையடுத்து தெறி படத்தில் விஜய்யுடன் சிறிய ரோலில் நடித்திருப்பார்.

நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக வெளியான தகவல் - முழு பின்னணி | film crew spread fake news about actress sunaina being kidnapped - hindutamil.in

மேலும் நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம் போன்ற வெப் தொடர்களிலும் நடித்து, பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் ட்ரிப் எனும் த்ரில்லரான பேய் படத்திலும் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.

ஸ்டைலிஷ் திரில்லர் படத்தில் சுனைனா - போஸ்டர் வெளியீடு | The poster of the stylish thriller movie 'Regina' starring Sunaina has been released.

சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுனைனா, அவ்வபோது அவருடைய க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.  தற்போது அவரின் 17 வயதில் ஓவர் டைட்டான டூ பீஸ் உடையில்  எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,