படு மோசமான ஆடையில் தமன்னா..! விளாசி வரும் ரசிகர்கள்… வைரல் போட்டோஸ் இதோ..!!

   

 

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. இவருக்கென பெரிய ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், இடையில் சில காலம் இவருடைய மார்க்கெட் சரிந்தது.

ஆனால் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கொண்டு, மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ள இவர் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து, கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவார்.

அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில், காவாலா பாடலுக்கு  இவர் போட்ட ஆட்டத்திற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே  ஆட்டம் போட்டது. அந்த அளவுக்கு இந்த காவாலா ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது என்று தான் கூற வேண்டும். எனவே ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையில், பார்ட்டி நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக, தமன்னா கருப்பு நிறத்திலான உடலோடு ஒட்டிய ஆடையை அணிந்து கொண்டு சென்றுள்ளார். அப்போது எடுத்த  சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த போட்டோவில், அவர் பாவாடையை தன் பின்னழகுக்கு கீழே இறக்கி விட்டபடி ஒரு வடிவமைப்பு செய்யப்பட்ட பேண்ட்-ஐ அணிந்து கொண்டிருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த சில பேர் லைக்குகள் கொடுத்தாலும், பல பேர் என்னம்மா டிரஸ் இது..? கன்றாவியா இருக்கு..! என்ற கமெண்ட்டுகளையும் போட்டுள்ளனர்.