ஓ அப்படியா..! 49 வயதிலும் முகம் பளபளப்பாக இருக்க நடிகை தேவயானி செய்வது என்ன? இதுதான் அந்த ரகசியம்..!

நடிகை தேவயானி

90ஸ் கிட்ஸ்களின்ஃபேவரிட் கதாநாயகியாகவும், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்தும் பிரபலமானவர் நடிகை தேவயானி. இவர் இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நடிகை தேவயானி தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது நடிகை தேவயானிக்கு 49 வயதாகிறது. இவர் தனது முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்கிறார் என்பதை பற்றிய குறிப்பு வெளியாகியுள்ளது.

 

   

பிளஸ் 2 தேர்வில் நடிகை தேவயானி மகள் இவ்வளவு மதிப்பெண்களா? குவியும் வாழ்த்துக்கள்..! - தமிழ் News - IndiaGlitz.comபுது சீரியலில் நடிகை தேவயானி… விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது…

இதுதான் அந்த ரகசியம்

அதன்படி, குறிப்பிட்ட நேரத்தில் உணவு சாப்பிடுவார் என்றும் Fast Foods அனைத்தையும் தவிர்த்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் அதிக காய்கறிகள் கொண்ட உணவு தான் சாப்பிடுவது அவருக்கு பிடிக்குமாம். பின் தேவையில்லாத பொருட்களை முகத்தில் பயன்படுத்துவதை தவிர்த்து மற்றும் ஒரே சோப்பு, ஸ்கின் கேர் போன்றவற்றை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறாராம்.

Small Screen Gave More Love Than Silver Screen Says Famous Actress Devayani In An Interview | “நான் கமலின் தீவிர ஃபேன்; அவர் சொன்னதால் அதை செய்தேன்” - நடிகை தேவயானி ஓப்பன் டாக்..

இதுமட்டுமின்றி தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் தேய்த்தபின் தான் குளிப்பார் எனவும் இவை தான் அவருடைய உடல் ஆரோக்கியம் மற்றும் முகம் பளபளப்பாக இருக்க காரணம் என்கிறார்.