நடிகர் வடிவேலுவால் அவமானப்பட்ட இயக்குனர்….. வாய்ப்பு கொடுத்த நடிகர் விஜய்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் கூடிய விரைவில் வெளியாக இருக்கும் படம் தான் ‘லியோ’ இப்படத்தின் வெற்றிக்காக நடிகர் விஜய் காத்திருக்கிறார். தற்போது விஜய் மாஸ் படங்களை கொடுத்து 175 கோடி சம்பளம் பெறும் நிலைக்கு மாறாக அவரது கமர்சியல் மற்றும் காதல் படங்கள் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

   

அப்படி நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் எழில் இயக்கத்தில் எடுக்கப்பட்ட படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ இப்படமானது நடிகர் விஜயின் கேரியருக்கு  திருப்புமுனையான  படமாக அமைந்துள்ளது. ஆனால் முதலில் இயக்குனர் என வடிவேலு வித்தேன் இதன் அடிப்படை வைத்து தான் இந்த கதை எழுதியுள்ளார்.ஆனால் முதல் இயக்குனர் எழில் வடிவேலுவை வைத்து தான் இந்த கதை எழுதியிருக்கிறார்.

இதற்காக படத்தினை ஆரம்பிக்க பல தயாரிப்பாளர்களிடம் சென்று கதை கூற, ஹீரோ வடிவேலுவா என்று கூறி கழுத்தை பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்களாம்.அதன்பின் சூப்பர் குட் ப்லிம்ஸ் ஆர் பி செளத்ரியிடம் கதையை கூற, அவர் கேட்டு அதை விஜய்யிடம் சொல் என்று அனுப்பி வைத்திருக்கிறார். விஜய்யும் கதையை கேட்டு ஓகே சொல்ல படமும் வெளியாரி விஜய் கேரியரின் பெஸ்ட் படமாக நின்றது.