விஜய்-ஆ!! ‘நோ’ என தெரித்து ஓடிய சிம்ரன், ஜோதிகா..!! 20 ஆண்டு கழித்து மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை..!!

விஜய் – தளபதி 68 படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். லோகேஸ் இயக்கத்தில் உருவான இந்த  திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கின்றது.

Thalapathy 68 Update : தளபதி 68 படத்தில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா? | actor vijay thalapathy 68 movie update | HerZindagi Tamil

   

மேலும் இவரது அடுத்த படமான தளபதி 68 படத்திற்கான அடிதளத்தை விஜய்  போட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜய், அப்பா, மகன் என்ற 3 கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனால் அமெரிக்காவிற்கு சென்று அங்கு 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய லுக் டெஸ்ட்டை விஜய் எடுத்துள்ளார். அதாவது அப்பா ரோலுக்கு நடிகை ஜோதிகாவும், மகன் ரோலுக்கு நடிகை பிரியங்கா அருள் மோகனும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.Thalapathy 68 Update Sj Surya Villian In Vijay Venkat Prabhu Movie | Thalapathy 68 விஜய் வெங்கட்பிரபு இணையும் தளபதி 68 படத்தில் வில்லன் இவரா | Movies News in Tamil

20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேரும் நடிகை

ஆனால் சில காரணங்களால் நடிகை ஜோதிகா நடிக்க முடியாது என்று கூறிய நிலையில், பல ஆண்டுகள் கழித்து நடிகை சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவரும் நோ என்று தெரிவித்துள்ளாராம்.

இந்நிலையில் ஒரு வழியாக நடிகை சினேகாவிடம் பேசி இந்த படத்தில் கமிட் செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. எனவே திருமணமாகி குழந்தை பெற்ற நடிகை சினேகா, 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஐயோ விஜய்யா ஆள விடுங்க ...! எஸ்கேப் ஆன ஜோதிகா ,சிம்ரன் ... 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேரும் புன்னகை இளவரசி...!!!