LKG – ல எடுத்த ட்ரெஸ் இப்ப போட்டு காண்டேத்தும்…VJ. அஞ்சனா..

சன் மியூஸிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமான அஞ்சனா,  பின்
 சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் முன்னணி நடிகர்களின் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் திறமையாக தொகுத்து வழங்கி, இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டு பிரபலமானவர்.
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக உள்ள இவருக்கு, இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ் உள்ளனர். மேலும் இவர் தனது குடும்பத்துடன் இருக்கும்  போட்டோஷூட்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். குட்டை ஆடை அணிந்து, தொடை அழகை காட்டி எடுத்து கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. இதோ,