ஈரம் சொட்ட சொட்ட நனைந்த மேனியில் நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள போட்டோஸ்.. உருகும் ரசிகர்கள்…

நடிகை அமலாபால்.. கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட தமிழ் நடிகை ஆவார் இவர்.

   

மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தென்னிந்தியா சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அமலாபால்.

சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார் நடிகை அமலாபால்.

மேலும், மைனா, தெய்வ திருமகள், வேட்டை, முப்போதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை அமலாபால்.

இயக்குனர் ஏ.எல்.விஜயை காதல் திருமணம் செய்து கொண்டு பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார் நடிகை அமலாபால்.

அதன்பின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு தற்போது தனியாக வசித்து வருகிறார் நடிகை அமலாபால்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க கவர்ச்சி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஈரம் நனைந்த உடையில் இருக்கும் closeup புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் நடிகை அமலாபால்.