“இவ்ளோ டைட் போதுமா”…… எனப்து போல டைட்டான ஸ்லீவில் ஹாட் போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை…

இளம் நடிகை அனைக்கா சொட்டி (Anaika soti ) சர்ச்சைக்கு பெயர்போன இயக்குனரான இயக்குனர் ராம் கோபால் வர்மா தான், திரை உலகில் இவரை அறிமுகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் பிற மொழி படங்களில் நடித்த இவர், தமிழ் சினிமா பக்கமும் வந்துவிட்டார். “காவிய தலைவன்” என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அனைகா, பின்னர் அதர்வாவுடன் இணைந்து நடித்த பிறகு காமெடி நடிகரான சந்தானம் நடிப்பில் வெளிவந்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடித்திருந்தார்.

மேலும், நடிகை அனைகா சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளுக்கு மத்தியில் புகைப்படங்களை வெளியிடுவதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளார் நம்ம நடிகை அனைகா, காரணம் பட வாய்ப்புகளை பெற கூட இருக்கலாம்.

அந்த வகையில் தற்போது நடிகை அனைகா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை அலர் விட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகர்கள் மற்றும் பாலோவ்ர்ஸ்களை வெகுவாக கவர்ந்துளளது…

 

View this post on Instagram

 

A post shared by Anaika Soti (@ianaikaa)