குட்டியான ட்ரவுஸரில் போஸ் கொடுத்துள்ள நடிகை அஞ்சலி…. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்….

நடிகை அஞ்சலி.., தமிழ் சினிமாவில் ‘கற்றது தமிழ்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் இவர். இதனையடுத்து அவர் “அங்காடித்தெரு” படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களிடத்தில் பெருமளவில் பிரபலமானார். இந்த படத்திற்க்கு பிறகு நடிகை அஞ்சலி எங்கேயும் எப்போதும், இறைவி, தூங்காநகரம், மங்காத்தா, தரமணி என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

   

இதனை ஹிட் படங்களில் நடித்துள்ள அஞ்சலி தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்தார் என்று சொல்ல்லாம். மேலும் புதுமுக நடிகைகள் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்க, இவரையும் சினிமா பக்கம் காணவில்லை என்று சொல்லலாம். மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவார்,

தற்போது வெப் தொடர்கள் உள்ளிட்டவற்றுள் நடித்து வருகிறார் அஞ்சலி இந்தநிலையில் சமீபத்தில் குட்டியான ட்ரவுஸரில் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அவர் தந்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Anjali (@yours_anjali)