பள பளக்கும் சேலையில் இடுப்பை காட்டி ரசிகர்களை ஈர்க்கும் இளம் நடிகை அனு இம்மானுவேல்.. புகைப்படங்கள்(உள்ளே )…

நடிகை அனு இமானுவேல்.., மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் இவர், மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள திரைப்படத்தின் மூலமே கதாநாயகியாகவும் நடித்துள்ளார் நடிகை அனு.

   

நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் ஒன்றில் அனு இம்மானுவேல் முதன்முதலாக கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், நடிகர் விஷால் நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான “துப்பறிவாளன்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் நடித்திருந்தார். இதன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு நடிகை ஆனார் இவர்.

தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் “ஜப்பான்” என்ற படத்தில் நடித்து வருகிறார் இவர். அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை வெளியிடும் நடிகை அனு தற்போது சேலையில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Anu Emmanuel (@anuemmanuel)