தண்ணி கூட சூடேறிடும் போல….. நடிகை அனுஷா ஷெட்டியின் சொக்க வைக்கும் புகைப்படங்கள் இதோ…

தென்னிந்திய திரையுலகில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, பஞ்சமுகி, அருந்ததி, போன்ற படங்கள் மிகவும் பிரபலம். இவர் 2005ல் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் உச்ச நட்சத்திரங்களான அஜித், விஜய் போன்றோருடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமானார்.

தற்பொழுது சினிமாவில் இருந்து சற்று விலகி இருக்கும் இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் உச்சநடிகையாக வலம் வந்தவர்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் உச்ச நடிகையாக வலம் வந்தார்.

2005 இல் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா.

சுந்தர் சி இயக்கிய ‘இரண்டு’ படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

‘அருந்ததி’ படம் மூலம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமானார் நடிகை அனுஷ்கா.

தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை என்ற பெயர் பெற்றவர் நடிகை அனுஷ்கா.

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படம் நடிகை அனுஷ்காவின் திரை பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம்.

இவர் நடித்த பாகுபலி 1 மற்றும் 2 உலக அளவில் வசூலை அள்ளிக் குவித்தது.

இதை தொடர்ந்து சிங்கம், தாண்டவம், வேட்டைக்காரன், வானம், சிவாஜி, இரண்டாம் உலகம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரை உலகில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அனுஷ்கா தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான ‘அருந்ததி’ திரைப்படம் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 70 கோடி வரை வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்தது.

கதைக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களில் தற்பொழுது அனுஷ்கா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நடிகை அனுஷ்காவின் சில கிளாமர் ஹாட் புகைப்படங்கள் வெளியாகி படுவைரலாகி வருகிறது.