‘மஞ்ச காட்டு மைனா, என கொஞ்சி கொஞ்சி போன’…. நடிகை பாவனா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள்…

நடிகை பாவனா… கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் தான் இவர். தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பாவனா.

   

இறந்த படத்தினை தொடர்ந்து வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள். மனதில் இடம் பிடித்தார் பாவனா.

மேலும், நடிகர் அஜித்துடன் கடைசியாக அசல் என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை பாவனா.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வந்தார்.

மேலும், நரேன் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நடிகை பாவனா.

சமீபகாலமாக அடிக்கடி தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார்.

மஞ்சள் கலர் ட்ரெஸ்ஸில் போட்டோஷூட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.