‘அழகென்றால் இவள் தானா’….. பச்சை கலர் ட்ரெஸ்ஸில் கலக்கும் நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மலையாள பைங்கிளியான நடிகை பாவனா. இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள். மனதில் இடம் பிடித்தார்.

   

நடிகை பாவனா நடிகர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் பெரிதாக வெற்றிபெறவில்லை என்று சொல்ல்லாம். பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வந்தார் நடிகை பாவனா.

நடிகை பாவனா கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது பச்சை கலர் ட்ரெஸ்ஸில் சில புஹிப்பிடங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.