‘சித்திரம் பேசுதடி’ பட நடிகை பாவனா திருமண புகைப்படம் பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான புகைப்படம்…

தமிழ் திரைப்பட நடிகைகளின் ஒருவர்தான் பாவனா. இவர் தமிழ். மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார்.

   

இவர் ஜூன் 6 தேதி 1986 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவர் கேரளா மாநிலத்தைச் சார்ந்தவர்.

மிஸ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

16 வயது இருக்கும்பொழுது மலையாள திரைப்படமான நம்மள்  என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து இவர் தமிழில் வெயில் ,ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள், தீபாவளி, சித்திரம்  கிழக்குக் கடற்கரை சாலை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக ‘ஆரியா’ என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

தமிழில் படவாய்ப்புகள் குறைந்த நிலையில் நடிகை பாவனா கன்னட படங்களில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கினார்.

இவர் 2010 ஆம் ஆண்டு கன்னடா சினிமாவில் ஜாங்கி படத்தில் மூலமாக அறிமுகமானார்.

கன்னட சினிமாவின் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான நவீன் என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் பாவனா.

தற்போது இவர்களின் அழகான  திருமண புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகியுள்ளது.