சிவப்பு நிறம் புடவையில் தனது அழகை காட்டி ரசிகர்களை வாயடைக்கச் செய்த நடிகை தர்ஷா குப்தா…

விஜய் டிவி சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘குக் வித் கோமாளி’ ‘குக் வித் கோமாளி சீசன் 2’  மக்கள்மத்தியில்  மிகுந்த  வரவேற்பு பெற்றது . இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக  கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர்  தர்ஷா குப்தா. இவர் கோவையை சேர்ந்தவர்.

   

சினிமா மாடல் லிங்க் துறையில் பெரிய பிரபலமாக வேண்டும் என்பதுதான் இவரின் ஆசையாக இருந்தது சினிமாவில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்பதால் சீரியல் பக்கம் நடிக்க ஆரம்பித்தார். இவர் முள்ளும் மலரும்,  செந்தூரப் பூவே,  அவளும் நானும்,  நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல் நடித்திருந்தார்.

சீரியலில் நடிக்கும் பொழுதே சினிமாவின் நுழைவதற்காக பலவிதமான போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலமாக தனக்கான  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். அதை தொடர்ந்து இவர் ஒரு காலகட்டத்தில் சீரியலை நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார்.இவர் ருத்ர தாண்டம் மற்றும் ஓமை கோஸ்ட் ஆகிய படங்கள் இரண்டுமே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறவில்லை.

 தற்போது ‘மெடிக்கள் மிராக்கிள்’  என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமாவது தனக்கு கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் ரசிகர்களை குசிப்படுத்த சிவப்பு நிற புடவையை தன் அழகை காட்டி ரசிகர்களை  கிரங்கடித்துள்ளார். தற்போது அந்த  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்