‘இது பொங்கல் கொண்டாட்டமா’…. பாவாடை தாவணியில் இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை தர்ஷா குப்தா….

நடிகை தர்ஷா குப்தா.., சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் இவர். அவ்வகையில் அவளும் நானும், செந்தூரப்பூவே மற்றும் முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

   

மேலும், இவர் ஹீரோயினியாக அறிமுகமான திரைப்படம் தான் ருத்ர தாண்டவம். அதனைத் தொடர்ந்து தற்போது “ஓ மை கோஸ்ட்” என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் விழாவிற்கு கூட ஹாட்டான உடையை தான் இவர் அணிந்து வந்தார்.

( Photos : Instagram )

மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா தற்போது பொங்கல் விழாவை முன்னிட்டு அதனை கோலாகலமாக கொண்டாடியுள்ளார், அதுவும் பாவாடை மற்றும் தாவணியில் இடுப்பு தெரிய சில புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். இதோ அந்த கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)