ஆடை குறைப்பில் ஆர்வம் காட்டும் இளம் நடிகை திவ்யா…. போட்டோசை பார்த்து வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்….

தொலைக்காட்சி மூலமாக தனது பயணத்தை தொடங்கி தற்போது சினிமாவில் ஜொலித்து வருபவர்கள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் திவ்யா துரைசாமி. தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் இந்த திவ்யா துரைசாமி.

   

சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க தொடங்கினர். மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது, என்று சொல்ல்லாம்.

சஞ்சீவனம், மதில், குற்றம் குற்றமே, IRIR உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார் நடிகை திவ்யா துரைசாமி அவர்கள். தற்போது திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வருகிறார் நடிகை திவ்யா. மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதன் காரணமாக இவருக்கு சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராம், facebook போன்றவற்றில்  அதிக அளவிலான fan followers -கள் உள்ளார்கள் என்று சொல்ல்லாம்.

இந்நிலையில், தற்போது முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான கவுன் போன்ற உடையில் இருக்கும் புகைப்படங்களை இவர் இணையத்தில் வெளியிட அது தற்போது வைரலாகி வருகிறது.