”இத நான் சொல்லியே ஆகணும் நீ அவ்வளவு அழகு”… நீச்சல் குளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட சூர்யா பட நடிகை… வர்ணித்து உருகும் ரசிகர்கள்…

நடிகை திவ்யா துரைசாமி பிடெக் முடித்து விட்டு செய்தி வாசிப்பாளராக சன் நியூஸ் தொலைக்காட்சியில் தொடங்கி புதிய தலைமுறை வரை வேலை பார்த்துள்ளார். தினமும் செய்தியை கேட்கிறார்களோ இல்லையோ இவரின் குரல் மட்டும் அழகில் மயங்கிய ரசிகர்கள் அதிகம் உண்டு.

   

அதிக அளவில் கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து வரும் திவ்யா துரைசாமியின் புகைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்புகைப்படங்களை  பார்த்து ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்ப்பது மட்டுமல்லாமல் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு  வருகின்றனர்.

வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார். ”மேலும் நாட்டு கட்டை சொல்லுவாங்க அத இப்போ தான் பாக்குறேன், உங்களை கட்டிக்க போறவ கொடுத்து வச்சவர், இத நான் சொல்லியே ஆகணும் நீ அவ்வளவு அழகு, உன் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை” என்று கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

எது எப்படியோ சினிமாவைப் பொருத்தவரை திறமை இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் திவ்யா துரைசாமி.

இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் இவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.