இந்த டிரஸ்ளையும் கூட கவர்ச்சியா….! இளம் நடிகை வெளியிட்டுள்ள போட்டோஸ்… ஸ்தம்பித்துப்போன இணையதளம்..

தெலுங்கு சினிமாவில் இருந்து வரும் கதாநாயகிகள் எல்லாருமே வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா டாப் லிஸ்டில் தற்போது உள்ளார். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார் நடிகை ஈஷா ரெப்பா. இதன் மூலமாக மக்களுக்கு பரிசீயமனா ஒரு நடிகை ஆனார் என்று சொல்லலாம்.

338428215-178590634973969-2617058442177381434-n

   

30 வயசு ஆனாலும் இன்னும் நடிகை ஈஷா ரெப்பாவிற்கு இளமை இன்னும் குறையல. ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது, என்று சொல்லலாம். ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை ஈஷா ரெப்பா, இது தான் இவர் நடிக்கும் முழு தமிழ் திரைப்படம்.

338019946-1323667438215947-1895658814175402080-n

சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் நடிகைகளில் டாப் லிஸ்டில் உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். இதனால இவருக்கு பலோவ்ர்ஸ்களும் அதிகம்.

Fs-X5-Ot3ac-AA0arj

அந்த வகையில் தற்போது நீளமான ஒரு மாடர்ன் ட்ரெஸ்ஸில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஈஷா ரெப்பா. இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

337760048-224762133432201-8710224733664797333-n