‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி வெண்பாவின் மகனா இது?… இவ்வளவு பெரிய மகனா உங்களுக்கு?… புகைப்படம் உள்ளே…

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி நிறைவடைந்த சீரியல ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியல் ஆரம்பித்த நாட்களில் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஓடிக்கொண்டிருந்தது. இந்த சீரியலில் அருண் மற்றும் ரோஷினி ஹீரோ ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தனர். மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த சீரியல் நடுவில் கொஞ்சம் பின்வாங்கியது .

   

இதனைதொடர்ந்து ஒருவழியாக ரசிகர்களின் ஆசைக்கிணங்க சீரியல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இந்த சீரியலின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாரதியாக ரோஜா சீரியல் நடிகர் சிப்புவும், கண்ணம்மாவாக நடிகை வினுஷாவும் நடித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா சீசன் 1ல் வில்லியாக வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஃபரினா. இவர் இந்த சீரியலில் வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மீண்டும் இவர் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் வருவாரா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

சமூசாகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஃபரினா. இவர் தற்பொழுது தன் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ நடிகை பரினாவின் மகனா இது?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.