லோ நெக் டீ ஷர்ட், குட்டை ட்ரவுசர் நம்ம பாத்திமா பாபுவா இது?… நீங்களுமா இப்படி?… வீடியோவை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்….

பிரபல செய்தி வாசிப்பாளராகவும், நடிகையாகவும், பிக் பாஸ் போட்டியாளராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாத்திமா பாபு. இவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர். பின்னர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான கல்கி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களிலும் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

   

நடிகை பாத்திமா பாபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆஷிக் மற்றும் ஷாருக் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். தற்பொழுது சொந்தமாக இவர் youtube சேனல் ஒன்றும் நடத்தி வருகிறார் அதில் சமையல் வீடியோக்கள் கதைகள் போன்றவற்றையும் பதிவு செய்து வருகிறார்.

இவர் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். தற்பொழுது இவர் டிவி சீரியல்கள் மற்றும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பாத்திமா பாபு. இவர் தற்பொழுது லோ நெக் டீ ஷர்ட், குட்டை ட்ரவுசர் என வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘நீங்களுமா இப்படி?’ என்று கமெண்ட்களில் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by fathima babu (@babu.fathima)