‘ஆட்டோகிராப்’ நடிகை கோபிகாவின் கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

தமிழ் திரையுலகில் முன்னணி  நடிகைகளினல்  ஒருவர்தான் கோபிகா. இவர் பிப்ரவரி 1 ஆம்  தேதி 1985 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

   

இவரின் இயற்பெயர் கேர்ளி அண்டோ . இவர் தந்தை பஹன்டோ பிரான்சிஸ் தாய் டெசி ஹன்டோ.

தனது பனிரெண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை கேரள மாநிலத்தில் திருச்செந்தூரில் உள்ள செயிண்ட் ராப்பெல்ஸில்  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்தார்.

இவரது மேற்படிப்பானது கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் சமத்துவியல் படிப்பை முடித்தார்.

இவர்  ‘ஆட்டோகிராப்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில்  அறிமுகமானார். இதில் சேரனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இப்படம் மாபெரும் வரவேற்பை கொடுத்தது. இது தொடர்ந்து  கனா கண்டேன் ,தொட்டி ஜெயா, எம்டன் மகன் ,வீராப்பு ,அரண் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல  மொழிபடங்களின் நடித்துள்ளார் கோபிகா.இவர் ஏறத்தாழ 30 படங்களில் கதாநாயகியாக  நடித்துள்ளார்.

நடிகை கோபிகா  பிரபல மருத்துவர் அஜிலேஷ் மார்கோ என்பவரை 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எமி, எய்தீன் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு அயர்லாந்தில் செட்டில் ஆகிவிட்டார்.  சினிமாவில் இருந்து தன்னை   மொத்தமாக விலக்கிக் கொண்டார் கோபிகா .

தற்போது தனது குடும்பத்தை கவனித்து வருகிறார். சமீபத்தில்  தன்கணவர்குழந்தையுடன்இருக்கும் புகைப்படம்  இணையத்தில் வெளியாகியுள்ளது.