“ப்ப்ப்பா…. என்னா ஷேப்பு”….. மாடர்ன் ட்ரெஸ்ஸில் வளஞ்சி நெளிஞ்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ஹனி ரோசின் ஹாட் போட்டோஸ்….

மலையாள சினிமாவில் இருந்து பல நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களை எல்லாம் நம்மால் என்ன முடியாத அளவிற்கு உள்ளார்கள். 80s முதல் தற்போது வரை பல நடிகைகள் மலையாள சினிமாவில் இருந்து தான் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை ஹனிரோஸ்-ம் ஒருவர்.

“சிங்கம்புலி” போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் தான் இந்த மலையாள பைங்கிளியான ஹனிரோஸ். மேலும், சமீபத்தில் வெளியான “பட்டாம்பூச்சி” என்ற திரைப்படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான மலையாள படத்தில் படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் பொது நிகழ்ச்சிகளுக்கு இவர் அணிந்தவரும் உடைகள் எல்லாம் வேற லெவல் தான். சேலையில் கூட சற்று கவர்ச்சி தூக்கலாக தான் இருக்கும். இந்நிலையில் தற்போது மாடர்ன் டிரஸ் ஒன்றில் விட விதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் தீயை பரவி வருகிறது…