ப்ப்ப்பா… என்ன ஷேப்பு…. மினு மினுக்கு டைட்டான ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை ஹனி ரோஸ்…

நடிகை ஹனி ரோஸ். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றார்.

   

நடிகை ஹனிரோஸ் நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது சினிமாவில் நுழைந்துவிட்டதாகவும், கிட்டதட்ட 15 வருடங்கள் சினிமாவில் பயணித்து வருகிறேன் என்று ஒரு பேட்டியில் கூறிருந்தார்.

5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகை ஹனி ரோஸ். பட்டாம்பூச்சி என்ற ஒரு திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார் நடிகை ஹனி ரோஸ்.

அதிக அளவிலான ரசிகர்கள் இவருக்கு உள்ளார்கள். அணைத்து விழாக்களும் டைட்டான ட்ரெஸ்ஸில் வருவது இவருடைய வழக்கம் என்று சொல்ல்லாம்.

சோசியல் மீடியா பக்கங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் தான். அப்போதே ட்ரெண்ட் ஆகி விடும் என்று சொல்லலாம்.

இந்நிலையில் சமீபத்தில் மினு மினுக்கும் ட்ரெஸ்ஸில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.