மாடர்ன் ட்ரெஸில் போட்டோ போட்டு இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை கனிகா….. லேட்டஸ்ட் Hot கிளிக்ஸ் (உள்ளே)..

நடிகை கனிகா.., 5 ஸ்டார் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்து எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த “வரலாறு” திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர்.

   

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது, என்று சொல்ல்லாம். நீண்ட இடைவேளைக்கு பின்னர் “ஓ காதல் கண்மணி” படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியாகி வைரல் ஆகியது.

இந்நிலையில் தற்போது “எதிர்நீச்சல்” என்னும் சீரியல் நடித்து வருகிறார். இதனிடையே மாடர்ன் ட்ரெஸ்ஸில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ்…