‘காருக்கு கவர்ச்சி காட்டும் பிரபல நடிகை கனிகா’….. சொக்க வைக்கும் செல்பி புகைப்படங்கள் (உள்ளே)…..

நடிகை கனிகா.., தமிழ் சினிமாவுக்கு ‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படத்தில் மூலமாக அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். மேலும், வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் நடிகை கனிகா. மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

   

தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர், தற்போது பிரபலமான ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “எதிர்நீச்சல்” என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை கனிகா. சினிமா வாய்ப்பு குறைய சீரியல்களில் நடிகைகள் தலைகாட்டுவது வழக்கமான ஒன்று தானே.

மேலும், சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா புகைப்படங்கள், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், காருக்குள் மாடர்னான ஒரு உடையில் எடுத்த செல்பி புகைப்படங்களை சிலவற்றை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் நடிகை கனிகா என்று தான் சொல்ல வேண்டும்…