‘இந்த வயசுலயும் இப்டி இருக்கீங்களே’… ஜிகுஜிகு ட்ரெஸ்ஸில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி…

மிஸ் மெட்ராஸ் அழகிப்பட்டம் பெற்றுள்ளனர் தான் நடிகை கஸ்தூரி. தமிழ் சினிமாவில் ௮௦ மற்றும் ௯௦ களில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்களிடத்தில் பெயர்சொல்லும் நடிகையாக வலம் வந்தார் கஸ்தூரி. “ஆத்தா உன் கோவிலிலே” என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

இந்த படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தார் இவர். மேலும், ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். சில வருடங்கள் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் இவர். சினிமா பக்கம் காணாமல் இருந்த கஸ்தூரி இதன் மூலமாக மக்களிடத்தில் மீண்டும் ரீச் ஆனார் என்று சொல்லலாம்.

தற்போது சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை கஸ்தூரி, அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது ஜிகுஜிகு-னு இருக்கும் மாடர்ன் உடையில் தனது தொடையை காட்டி ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி…