தாலி கட்டும் விஷயத்தில்  நடிகை கீர்த்தி பாண்டியன்  நடிகர் அசோக்கு போட்ட கட்டளை…. என்னன்னு தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

சினிமா பிரபலங்களில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் பலர் உள்ளார்கள்.பல உள்ளவர்கள் அப்படி அண்மையில் திருமணம் செய்தவர்கள் தான் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துகதாநாயகனாக வெற்றி கண்ட அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் போர் தொழில்.

   

அதை தொடர்ந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் தற்போது அசோக் செல்வன் நடிக்கிறார், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி பாண்டியன் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்கள்  செப்டம்பர் 13ஆம் தேதி நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருநெல்வேலி அருகே உள்ள பண்ணையில் திருமணத்தை நடத்தி முடித்தன.ர் தமிழர் மரபு படி இந்த திருமணம்  நடைபெற்றது. சமீபத்தில் இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னையில் பிரமாண்டமான நடைபெற்றது.

இந்நிலையில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவருக்கும் பேட்டி ஒன்று கொடுத்துள்ளனர். அதில் கீர்த்தி சுரேஷ் பேசும்போது எனக்கு தாலி கொட்டும் போது மூன்று முடிச்சையும் நீயே போட வேண்டும் என்று அசோக் செல்வனிடம் நான் கட்டளை போட்டிருந்தேன். அதேபோல் அவர் எனக்கு மூன்று முடிச்சு போட்டார் என்று தமிழர் முறைப்படி எங்கள் திருமணம் நடந்தது என்று கூறியுள்ளார்.