கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை கிரண்… உச் கொட்டும் ரசிகர்கள்….

மும்பையிருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த நடிகைகளில் ஒருவர்தான் கிரண் ரத்தோர். இயக்குனர் சரண் இயக்கிய “ஜெமினி” படத்திற்காக மும்பையிலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான் நடிகை கிரண்.

   

இவர் நடித்த முதல் படமே ஹிட் அடித்ததால் நடிகை கிரண்-க்கு வாய்ப்புகள் குவிந்தது. மேலும், நடிகர் பிரசாந்த் நடித்த வின்னர் திரைப்படத்தில் நடித்தார் நடிகை கிரண். இந்த படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது என்று சொல்ல்லாம்.

அதன்பின், சில திரைப்படங்களில் நடித்துவிட்டு சினிமா பக்கமே காணாமல் போனார் நடிகை கிரண். திடீரென திரைப்படங்களில் ஆண்ட்டி நடிகையாக வந்து அதிர்ச்சி கொடுத்தார் நடிகை கிரண். சில படங்களில் அம்மா வேடங்களிலும் நடித்தார் இவர்.

தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரின் சமீபத்திய ஹாட் புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.