‘ஆஹா.. சும்மா தக தக-னு ஜொலிக்குறிங்களே’….. மின்னும் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை…

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார் இவர். இதற்க்கு பிறகு தெலுங்கில் நடிக்க தொடங்கிய இவர். பிரபல நடிகரான விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் தென்னிந்தியா சினிமாவில் அறியப்படும் ஒரு நடிகையாக மாறிவிட்டார் என்று சொல்ல்லாம்.

   

இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் மிக மிக அதிகம் என்று சொல்ல்லாம். அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் சில மில்லியன் கணக்கில் ஃபாலோவர்ஸ் உள்ளனர். மேலும், இவர் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது மினு மீனுக்கு வகையில் உள்ள ஒரு சேலையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.