மாடர்ன் ட்ரெஸில் ரசிகர்களை மயக்கும் நடிகை லாஸ்லியா…. தீயாய் பரவும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் (உள்ளே)….

லாஸ்லியா மரியனேசன்.., தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார், லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

   

பிக் பாஸ்சிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லொஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார். மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார். தற்போது ஒரு சில படங்களில் பிஸி ஆகா நடித்துக்கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வரும் லாசலியா, தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த கிளிக்ஸ்….