“போஸ் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதம்”….. கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுக்கும் மாளவிகா மோஹனன்… வீடியோ (உள்ளே)..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “பேட்ட” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் கேரளத்து பைங்கிளியான நடிகை மாளவிகா மோகனன் அவர்கள். இந்த படத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், இந்த படத்தினை னதொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த “மாஸ்டர்” திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

   

இதன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமான நடிகை மளவிகாவிற்கு அடுத்ததாக நடிகர் தனுஷ் உடன் இணைந்து “மாறன்” திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகன் அவர்கள். அந்த வகையில் தற்போது கவர்ச்சிகரமான ஒரு மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதோ அவரே வெளியிட்டுள்ள அந்த வீடியோ.,..

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)