சூடேத்த வெயில் வேண்டாம், இவுங்க போட்டோஸ் போதும்… நடிகை மாளவிகா மோஹனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

நடிகை மாளவிகா மோகன் மலையாளத்தில் ஒன்னு ரெண்டு திரைப்படங்களில் நடித்துவிட்டு பின்னர் தமிழுக்கு வந்த நடிகைகளில் இவரும் ஒருவர்.

   

நடிகை மாளவிகா மோஹனனின் அப்பா திரைத்துறையை சார்ந்தவர். இதன் மூலமாக எளிதாக சினிமாவுல தடம் பதித்தார் நடிகை மாளவிகா.

பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார் நடிகை மாளவிகா மோஹனன்.

இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் உடன் கைகோர்த்து மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார் நடிகை மாளவிகா மோஹனன்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இவர் தனுஷ் உடன் கைகோர்த்து மாறன் திரைப்படத்தில் நடித்தார் நடிகை மாளவிகா மோஹனன்.

மேலும், தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்து வருகிறார்.

ஒருபக்கம் சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் நடிகை மாளவிகா மோஹனன்.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோஹனனின் புதிய புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.