ரியாக்க்ஷன்-லாம் வித்தியாசமா இருக்கே’…. மாஸ்டர் பட நடிகை மாளவிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் (உள்ளே)…

நடிகை மாளவிகா மோகனன்.., பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகளான இவர், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மேலும், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

இதைத் தொடர்ந்து அவர் விஜய் ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர் தனுஷ் ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மாளவிகா ஒரு ஹிந்தி படங்களிலும் மற்றும் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும், சமுகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், அந்த வகையில் தற்போது வித விதமாக Reaction கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தனது இன்ஸ்டா பக்கத்தில்…

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)