பிளாக் கலர் Sleeve-வில் போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா…. சொக்க வைக்கும் போட்டோஸ்(உள்ளே)..

நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர். அதன் பிறகு ரோஜாவனம், வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போன இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

   

மேலும், நடிகை மளவிகாவை திரைபடங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட ‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம் என்று சொல்லலாம்.

மேலும், நடிகை மாளவிகா சமூகவலைத்தள பக்கங்களில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று சொல்லலாம் அந்த வகையில் தற்போது இறுக்கமான டீ ஷர்ட்டில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.