தள்ளி நில்லுங்க பீச் மணல் சூடேறிட போது…. கவர்ச்சி ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள சொப்பன சுந்தரி பாடல் நடிகை…

நடிகை மனிஷா யாதவ்.., மாடல் மற்றும் இளம் நடிகையாக வலம் வருகிறார் இவர். தமிழ் சினிமாவுக்கு வழக்கு எண் 18/9 படம் மூலமாக அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ்.

   

இந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் மனிஷா யாதவிற்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. மேலும், ஜன்னல் ஓரம், பட்டாயா கெளப்பனும் பாண்டிய, திரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார்.

மேலும், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் நடிகை மனிஷா யாதவ் ஆடியுள்ளார். திருமணம் ஆன பின், உடல் எடை கூடிருந்த இவர் அதன் பிறகு ஜிம்மிலேயே நேரத்தை செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார்.

மேலும், சில இடைவேளைக்கு பிறகு ஒரு குப்பை கதை படத்தில் நடித்திருந்தார் நடிகை மனிஷா யாதவ்.  மேலும், கல்யாணத்துக்கு பிறகு மீண்டும் சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார் நடிகை மனிஷா யாதவ்.

அந்த வகையில், தற்போது பீச் மணலில் கவர்ச்சியான ட்ரெஸ்ஸில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்கு ஆட செய்துள்ளார் நடிகை மனிஷா யாதவ்.