நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திக்கு முக்காட செய்த நடிகை மஞ்சிமா மோகன் … கண்ணிமைக்க மறந்த ரசிகர்கள்…

‘அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இத்திரைப்படம் கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியானது. இதன்பிறகு விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் ஒரு குடும்பமான பெண்ணாக நடித்து அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டை பெற்றார்.

   

இதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு தரவில்லை. 1997 குழந்தை நட்சத்திரமாக கலியுஞ்சல் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

இதை தொடர்ந்து தற்பொழுது வரை முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை மஞ்சிமா. சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகரான கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார் .திருமணத்திற்கு பிறகு தற்போது நடிகை மஞ்சிமா மோகன் எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை.

இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மஞ்சிமா மோகன். இவர் சமீபத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிங்கர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.

இதைத்தொடர்ந்து தற்பொழுது தனது கணவருடன் நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  இப்புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.