மாலத்தீவில் கிளாமர் உடையில் நடிகை மிர்னாலினி…. ஹாட் கிளிக்ஸ் இதோ….!!!!

டிக் டாக் மூலமாக பிரபலமானவார்  மிர்னாலினி ரவி. இவர் ஒருவார். இவர் கடந்த  2019 ஆம் ஆண்டு தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ் ‘திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் படத்தின் சிறிய கதாபாத்திரம் நடித்துள்ளார்.

   

இதை அடுத்து அந்த ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சாம்பியன் என்கின்ற திரைப்படம் மூலம் ஹீரோனியாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

இதன் பின்னர் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தனர். அந்த வகையில் பொன் ராம இயக்கத்தில் ‘எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார்.

அடுத்ததாக ‘ஜாங்கோ’ என்கின்ற பேண்டஸி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மக்கள் மத்தியில் மிகுந்த பேமஸ் ஆனார்.எனிமி’ திரைப்படம்   வெற்றியடையா விட்டாலும் அதில்  இடம் பெற்ற ‘டம் டம்’ என்கின்ற பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது.

அந்தப் பாடலில் வைரல் ஹிட் அடித்ததற்கு காரணம் மிர்னாலினி உடைய நடனம் தான். அதற்காகவே  ஏராளமானோர் அப்பாடலை ரிப்பீட் மூடி போட்டு கேட்டனர்.

தெலுங்கில் பிஸியாக படங்கள் நடித்து வருகிறார். அவர் கைவசம் 2 படங்கள் உள்ளன.

இப்படி பிசியாக நடித்து  வந்த மிர்னாலினி தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு செல்லும் விதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.