உன்ன வெள்ளாவி வாசித்தான் வெளுத்தாய்ங்களா…. வெல்ல கலர் ட்ரெஸில் வித விதமா போஸ் கொடுத்துள்ள மிர்னாலினி ரவி…

தமிழ் சினிமாவில் தற்பொழுது நடிக்க வரும் ஹீரோயின்கள் தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்தவர்கள் தான் பெருமளவில் வருகிறார்கள். அப்படி வந்தவர் தான் மிருணாளினி ரவி அவர்கள்.

   

மிருணாளினி ரவி Super Deluxe, ‘வால்மீகி’ போன்ற படங்களில் நடிக்க தொடங்கினர். மேலும், தமிழில் சாம்பியன் என்ற ஒரு படத்திலும் நடித்தார் இவர். மேலும், Hotstar OTT-ல் எம்ஜிஆர் மகன் ரிலீஸ் ஆனது.

மேலும், Enemy படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். கோப்ரா படத்தில் நடித்திருந்தார் மிருணாளினி ரவி. சமூக வலைதளங்களில் வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மிருணாளினி ரவி.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் சுற்றுலா சென்றுள்ள மிருணாளினி ரவி தொடர்ச்சியாக புகைப்படங்களை அல்லி வீசி வருகிறார்.

தற்போது வெள்ளை நிற ஆடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது அவரது ரசிகர்களை கவர்க்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.