தாமிரபரணி நடிகைக்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா?… இதோ அழகிய குடும்ப புகைப்படம்…

கேரளா மாநிலம் கொள்ளஞ்சேரியை பூர்விகமாக கொண்டவர் நடிகை தாமிரபரணி பானு. மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி என்ற தமிழ் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

இவரது நடித்த முதல் தமிழ் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. ஆனால், தாமிரபரணி படத்திற்கு பிறகு இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை.

இதனால் மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை ஓன்று பிறந்தது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை முக்தா. இவர் தற்பொழுது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்கங்களா?’ என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Muktha (@actressmuktha)