இந்த புகைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியுடன் குழந்தையாக இருக்கும் பிரபல நடிகைகள் யார் தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

மறைந்த நடிகை ஸ்ரீதேவி இவரைப் பற்றிய அறிமுகமே நமக்கு தேவையில்லை. இவர்  அந்த அளவிற்கு தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர். இவரின் இறப்பு இன்றுவரை அவரது ரசிகர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். தற்பொழுது அவரது இடத்தை நிரப்ப அவரது மகள் ஜான்வி கபூர் முயற்சி செய்து வருகிறார்.

   

தற்பொழுது அவர் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பதிவு செய்து இவர்கள் யார் என்று கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது நடிகை ஸ்ரீதேவி மற்றும் அவருடன் இணைந்து இரண்டு முக்கிய பிரபலங்களும் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த இரண்டு முக்கிய பிரபலங்கள் யார் தெரியுமா? அவர்கள் வேறு யாரும் இல்லை .

நடிகை ஜோதிகாவும், நடிகை நக்மாவும் தான். இவர்கள் நடிகர் ஸ்ரீதேவியின் படத்தின் படப்பிடிப்பில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது படு வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…..