கவர்ச்சியான டாப்ஸில் முன்னழகை காட்டி ரசிகர்களை கிற்ங்கடித்துள்ள நடிகை நிதி அகர்வால்…

நடிகை நிதி அகர்வால்.. மாடலிங் துறையில் இருந்து திரையுலகில் கால் எடுத்து வைத்தவர். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திவா அழகி போட்டியில் கலந்துகொண்டார் நடிகை நிதி. மாடலிங் துறையில் அனுபவம் உள்ளவர் இவர்.

   

இப்பொழுது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் கால் பதித்து விட்டார் நடிகை நிதி அகர்வால். முன்ன மைக்கல் என்ற படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்தியா சினிமாவில் ஒரு அறியப்படும் நடிகையாக உள்ளார்.

நடிகை நிதி அகர்வால் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் அடிக்க முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையம் பெற்று விட்டார். மேலும், தமிழில் சமீபத்தில் வெளிவந்த கழக தலைவன் படத்தில் நடித்திருந்தார் ரசிகர்கள் அவருக்கு உருவச்சிலை வைத்து அபிஷேகம் எல்லாம் செய்தனர்.

தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்தும் வருகிறார் நடிகை நிதி. மேலும், ரசிகர்கள் அவருக்கு உருவச்சிலை வைத்து அபிஷேகம் எல்லாம் செய்தனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்ட்ராப் லேஸ் டாப்ஸ் ஒன்றில் தனது முன்னிலை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஸ்தம்பித்து போயுள்ளனர்.