உச்சகட்ட கிளாமரில் கவர்ச்சி காட்டும் நடிகை பார்வதி நாயர்… ஜொள்ளு விடும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை  நாயர். இவர் அபிதாவியில் உள்ள மலையாள குடும்பத்தை சேர்ந்தவர்.

   

இவர் ‘பாப்பின்சு’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிகை மட்டுமல்லாமல் மாடலிங்கும் செய்து வருகிறார்.

இவர் தமிழில் வெளியான ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடித்த தமிழ் திரை உலகில் புதுமுக நடிகையாக அறிமுகமானர்  அதை தொடர்ந்து  என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புவோம் போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிப் படங்களில்  நடித்து வருகிறார். இவர் தற்போது ஆலம்பனா என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை பார்வதியின் நாயர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது மார்டன் புகைபடங்களை  வெளிட்டுள்ளார்  இந்த புகைப்படங்களானது   இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.